ராமநாதபுரம்: கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்!

  அனிதா   | Last Modified : 09 Oct, 2019 08:53 am
ramanathapuram-fishermen-fear

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் பகுதியில் கடல் நீர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். 

ராமநாதபுரத்தில் இன்று காலை உப்பூர் பகுதியில் கடல் நீர் சுமார் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கியது. இதனால் மீனவ கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மீனவர்கள் பலர் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதேபோல், ராமேஸ்வரம் சங்குமால் கடல்பகுதியிலம் கடல்நீர் உள்வாங்கியதாக மீனவர்கள் கூறுகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close