சீன அதிபர் வருகை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2019 05:13 pm
chinese-president-to-visit-the-fishermen-go-out-to-sea-barrier

மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெறுவதையொட்டி 22 கிராம மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close