லலிதா ஜூவல்லரி கொள்ளை: சரணடைந்த சுரேஷூக்கு 15 நாள் காவல்

  Newstm Desk   | Last Modified : 10 Oct, 2019 09:13 pm
lalitha-jewelery-robbery-15-day-custody-of-surrendered-suresh

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை 15 நாள் காவலில் அடைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே கைதான முருகனின் அக்கா மகன் சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி லலிதா ஜூவல்லரியில் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. 
 நகைகளுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மணிகண்டன் சிக்கிய நிலையில் சுரேஷ் தப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close