வாகனம் கவிழ்ந்து இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு 

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2019 09:03 am
vehicle-overturns-two-dead

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் கூலி வேலைக்கு ஆட்களை ஏற்றி செல்லும் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close