பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு 

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2019 10:15 am
explosion-at-fireworks-factory-one-dies

சிவகாசி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிவகாசி மாவட்டம் ஜமீன்சல்வார்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சிக்கி முத்துபாண்டி என்பவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஆலையில் இருந்த ஒரு அறை முழுவதும் தரைமட்டமானது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close