‘சீன அதிபர் ஜீ ஜிங் பிங் அவர்களே, இந்தியாவிற்கு வருக வருக’ 

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2019 03:46 pm
prime-minister-narendra-modi-welcomes-chinese-president-to-chennai

சென்னை வந்த சீன அதிபரை பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வரவேற்றுள்ளார்.

‘சீன அதிபர் ஜீ ஜிங் பிங் அவர்களே, இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்’ என்று சென்னை வந்த சீன அதிபரை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். 

முன்னதாக, கலாசாரம், விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்தது மகிழ்ச்சியை அளிப்பதாகவும், சீன அதிபரை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் தமிழில் பிரதமர் ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close