சீன அதிபரை சந்தித்த ஜெயசங்கர் மற்றும் அஜித் தோவல்

  அபிநயா   | Last Modified : 11 Oct, 2019 06:59 pm
china-president-meet-with-indian-pm-modi

மாமல்லபுரத்தின் சிற்பங்களையும், கோவில்களையும் பார்வையிட்டதை தொடர்ந்து, ஜெயசங்கர் மற்றும் அஜித் தோவல் இருவரும் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து உரையாடினர்.

இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள சீன அதிபரை வரவேற்கும் விதமாகவும், இந்தியாவின் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விதமாகவும், மாமல்லபுரத்தில், கலைநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரும் சீன அதிபர்  ஜின்பிங்கை சந்தித்து உரையாடினர்.

இருநாடுகளின் பாதுகாப்பு குறித்து, நான்கு தலைவர்களின் கலந்துரையாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close