சென்னை கிண்டியில் போக்குவரத்து நிறுத்தம்!

  அனிதா   | Last Modified : 12 Oct, 2019 08:57 am
traffic-stop-in-chennai

சென்னை கிண்டி பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் கிண்டி ஐ.டி.சி சோழா ஹோட்டலில் தங்கியுள்ளார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக சீன அதிபர் ஹோட்டலில் இருந்து புறப்படவுள்ளார். இதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.டி.சி. சோழா ஹோட்டல் பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதோபோல் கோவளம், சோழிங்கநல்லூர் பகுதியிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close