மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  Newstm Desk   | Last Modified : 13 Oct, 2019 08:35 am
increased-water-supply-to-mettur-dam

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,919 கனஅடியில் இருந்து 12,943 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 22,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாயில் 700 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 115.10 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 85.86 டிஎம்சியாக இருக்கிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close