தமிழகத்தில்  நிகழ்ந்த சாலை விபத்துகளில் 5 பேர் உயிரிழப்பு  

  Newstm Desk   | Last Modified : 13 Oct, 2019 10:03 am
5-killed-in-road-accidents-in-tamil-nadu

தமிழகத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கடம்பூர் பகுதியில் சரக்கு வாகனமும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், கரூர் மாவட்டம் வேப்பம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஜெயகுமார், மகாவிஷ்ணு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close