பள்ளிகளில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க உத்தரவு 

  Newstm Desk   | Last Modified : 13 Oct, 2019 11:16 am
directive-to-prevent-dengue-mosquito-production-in-schools

பள்ளிகளில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் டெங்கு கொசுப்புழுக்களை அழிக்க சுகாதார ஊழியர்களுடன் கல்வி அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், பள்ளி வளாகத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் சுகாதாரமாக வைத்துக்கொள்ள தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும் எனவும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, நெல்லையில் டெங்குவால் பல மாணவர்கள் பாதிப்படைந்ததாக தகவல் வெளியான நிலையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close