கோவை: சிறப்பு ரயில்கள் நிரந்தர ரயில்களாக இயக்கப்படும் என அறிவிப்பு

  அனிதா   | Last Modified : 15 Oct, 2019 09:30 am
coimbatore-special-trains-are-to-run-as-permanent-trains

கோவையில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பழனிக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் நிரந்தரமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

கோவை - பொள்ளாச்சி (56183/56184) கோவை - பழனி (56609/56610) ஆகிய இரு மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த சிறப்பு ரயில்களை நிரந்தரமாக இயக்கவேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், சிறப்பு ரயில்கள் நிரந்தர ரயில்களாக இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close