டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை: அமைச்சர்

  அனிதா   | Last Modified : 15 Oct, 2019 09:48 am
measures-to-control-dengue-completely-minister

டெங்கு காய்ச்சலை முமுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வார்டுகளை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காஞ்சிபுரம், விழுப்புரம், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றும், டெங்கு தற்போது வரை கட்டுப்படுத்தக்கூடிய அளவிலேயே உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close