சீமான் பேச்சு - ஓபிஎஸ் கருத்து

  அனிதா   | Last Modified : 15 Oct, 2019 11:49 am
seaman-talk-ops-comment

ராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை சீமான் தவிர்த்திருக்கலாம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் சீமான் சர்ச்சை பேச்சு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை சீமான் தவிர்த்திருக்க வேண்டும் என கூறினார். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் போட்டியிட அதிமுக தயராக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவேண்டிய நேரத்தில் நடைபெறும் என துணை முதலமைச்சர் கூறினார். 

Newstm.i 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close