மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில்  கைது 

  Newstm Desk   | Last Modified : 15 Oct, 2019 09:10 pm
police-arrested-for-sexually-harassing-student

திருச்செந்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவலர் உள்ளிட்ட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிகுடியிருப்பில் நண்பருடன் இருந்த மாணவிக்கு திருச்செந்தூர் காவல் நிலைய காவலர் சசிகுமார், ராணிமகராஜபுரம் கிருஷ்ணன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக  மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், இருவரும் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close