ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை 

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2019 08:35 am
four-members-of-the-same-family-committed-suicide

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே குயிலாப்பாளையம் பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடன் பிரச்னையால் நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close