7 மீனவர்கள் விடுதலை: நீதிமன்றம் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2019 08:48 am
7-fishermen-released-court-warned

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழகத்தை சேர்ந்த 7 பேரை விடுதலை செய்து இலங்கையின் ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நிபந்தனை அடிப்படையில் தஞ்சை, நாகையைச் சேர்ந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும், மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close