நாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2019 02:29 pm
closing-of-tasmac-shop-for-4-days-from-tomorrow

நெல்லை மாவட்டத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

நாங்குநேரியில் வாக்குப்பதிவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் நாளை முதல் அக்டோபர் 21 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அக்டோபர் 24ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூடவும் ஆணையிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close