13 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்க உத்தரவு!

  அனிதா   | Last Modified : 19 Oct, 2019 12:33 pm
order-to-provide-funds

தமிழகத்தில் பல்வேறு துயரச்சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் பல்வேறு துயரச்சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close