மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

  Newstm Desk   | Last Modified : 20 Oct, 2019 09:12 am
water-shortage-for-mettur-dam

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,250 கனஅடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 27,985 கனஅடியிலிருந்து 16,250 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக டெல்டாவுக்கு 2 ஆயிரம் கனஅடி, கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 350 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 117.04 அடியாக உள்ள நிலையில் நீர்இருப்பு 88.82 டிஎம்சியாக இருக்கிறது.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close