‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை தமிழகம் முழுவதும் இல்லை

  Newstm Desk   | Last Modified : 21 Oct, 2019 05:09 pm
red-alert-is-not-available-in-tamil-nadu

இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகத்திற்கு நாளை  ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்க விடுத்திருந்த நிலையில், தமிழகம் முழுவதுக்கும் ரெட் அலர்ட் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பாலச்சந்திரன், ‘ரெட் அலர்ட் என்பது தமிழகம் முழுவதும் அல்ல. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவையில் நாளை மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ரெட் அலர்ட் என்பது நிர்வாக ரீதியிலாக அறிவிப்பதே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close