சாலைகளை மேம்படுத்த ரூ.895 கோடி ஒதுக்கீடு!

  அனிதா   | Last Modified : 22 Oct, 2019 10:44 am
rs-895-crores-allotted-to-improve-roads

27 மாவட்டங்களில் 484 சாலை விரிவாக்கத்துக்காக தமிழக அரசு ரூ.895 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 

வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் சாலைகளை மேம்படுத்தி, புரணமைப்பதற்காக தமிழக அரசு ரூ.895 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இதன் மூலம் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், சேலம், தருமபுரி உட்பட 27 மாவட்டங்களில் சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளன. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close