ரூ.1.77 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 22 Oct, 2019 02:37 pm
gold-worth-rs-1-77-crore-seized-in-chennai-airport

கொழும்பு, சார்ஜா உள்ளிட்ட இடங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.77 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 7 பயணிகளிடம் 4.44 கிலோ மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close