சென்னை தாம்பரம் - கொச்சுவேலி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் 

  Newstm Desk   | Last Modified : 22 Oct, 2019 10:34 pm
special-train-between-chennai-tambaram-kochuveli

தீபாவளியை முன்னிட்டு சென்னை தாம்பரம் - கொச்சுவேலி இடையே அக்டோபர் 26ஆம் தேதி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக கொச்சுவேலி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும், அக்டோபர் 26ஆம் தேதி காலை 7.45-க்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் இரவு 11 மணிக்கு கொச்சு வேலியை சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close