சபரிமலையில் பிளாஸ்டிக் தடை 

  அனிதா   | Last Modified : 23 Oct, 2019 12:55 pm
plastic-prohibition-in-sabarimalai

சபரி மலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. 

சபரிமலையில் பக்தர்கள் வருகையால் வனவிலங்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மேலும், பம்பையில் பக்தர்கள் தாங்கள் உடுத்தியுள்ள துணிகளைக் களைந்து நதியில் விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close