தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 2ஆம் தேதி விடுமுறை 

  Newstm Desk   | Last Modified : 24 Oct, 2019 09:29 pm
holidays-to-thoothukudi-district-on-2nd-november

திருச்செந்தூரில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 2ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close