மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்

  Newstm Desk   | Last Modified : 25 Oct, 2019 12:37 pm
doctors-struggle-to-abandon-stalin-s-request

வேலை செய்ய மாட்டோம் என்ற போராட்ட முறையை மருத்துவர்கள் கைவிட வேண்டும் என்றும், போராடும் மருத்துவர்களை முதலமைச்சர் அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர் சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு சுகாதாரத்துறை அழைத்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close