குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை வருகை!

  அனிதா   | Last Modified : 26 Oct, 2019 12:57 pm
came-the-national-disaster-rescue-force-to-rescue-the-baby

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். 

திருச்சி, நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 19 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. தற்போது சம்பவ இடத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். அரக்கோணத்திலிருந்து கமாண்டர் ஓலா தலைமையிலான 33 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

இதேபோல், சென்னையில் இருந்து கமாண்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் 20 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். தொடர்ந்து அதி நவீன உபகரணங்களுடன் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close