நடுக்காட்டுப்பட்டியில் ஒரு பட்டாசு சத்தம் கூட கேட்கவில்லை

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2019 10:50 am
even-if-one-did-not-hear-the-noise-of-the-crackers-natukkattuppatti

குழந்தை சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டுமென அனைவரும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், நடுக்காட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

நடுக்காட்டுப்பட்டியில் ஒரு பட்டாசு சத்தம் கூட கேட்காத நிலையில், பகுதிவாசிகள் அனைவரும் குழந்தை சுர்ஜித் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

ஆள்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 40 மணி நேரத்தை தாண்டியுள்ளது. குழந்தையை சுவாசிப்பதற்காக தொடர்ந்து ஆக்சிஜனும் கொடுக்கப்பட்டு வருகிறது. குழந்தை மீட்கப்பட்டவுடன் முதலுதவி சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுக்கள் தயாராக உள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close