குழந்தையை நலமுடன் மீட்க வேண்டும்: டிடிவி தினகரன்

  அனிதா   | Last Modified : 27 Oct, 2019 03:54 pm
to-restore-the-child-to-good-health-ttv-dinakaran

குழந்தையை உயிரோடு மீட்க வேண்டும் என்பதே எல்லாருடைய விருப்பம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

காளையார்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குழந்தை சுர்ஜித்தை உயிரோடு மீட்க வேண்டும்ம என்பதே எல்லாருடைய ஆசை  என்றும், அரசு மற்றும் பொதுமக்கள் ஒற்றுமையாக செயல்பட்டு குழந்தையை மீட்டெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், மக்களின் உயிரை காப்பதில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close