கேரளாவில் மாவோயிஸ்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை 

  Newstm Desk   | Last Modified : 28 Oct, 2019 07:01 pm
maoists-kill-three-in-kerala

கேரளாவில் மாவோயிஸ்டுகள் மூன்று பேர் கொல்லப்பட்டதை அடுத்து, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உஷார் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே மஞ்சக்கட்டி என்ற பகுதியில் நடைபெற்ற போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளும் நடைபெற்ற மோதலில், 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இதையடுத்து, கேரளாவில் இருந்து தமிழகம், கர்நாடகத்துக்குள் மாவோயிஸ்டுகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கேரள காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, தமிழகம், கர்நாடக வனப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close