மீட்பு பணிகள் குறித்து பிரதமரிடம் விளக்கினேன்: முதலமைச்சர் பழனிசாமி 

  Newstm Desk   | Last Modified : 28 Oct, 2019 05:53 pm
i-explained-to-the-prime-minister-about-the-rescue-work-chief-minister-palanisamy

குழந்தை சுஜித்தை மீட்க நடைபெற்று வரும் பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கினேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், ‘தீயணைப்பு, மீட்புப் படைகளுடன் சேர்ந்து 3 அமைச்சர்களும் உடனிருந்து கவனிக்கின்றனர். என்எல்சி, ஒஎன்ஜிசி, எல்&டி, திருச்சி என்ஐடி என பல்வேறு துறையினர் உதவியுடன் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. சுஜித்தை மீட்க தேவைப்பட்டால் மேலும் உதவிகள் செய்ய அரசு தயாராக உள்ளது’ என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, குழந்தை சுர்ஜித்தின் மீட்புப் பணி குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close