குறை சொல்லாதீங்க; மாற்று யோசனை இருந்தா சொல்லுங்க: அர்ஜுன் சம்பத்

  Newstm Desk   | Last Modified : 28 Oct, 2019 09:42 pm
don-t-complain-have-an-alternative-idea-arjun-sampath

குழந்தை சுஜித்தை மீட்க மாற்று யோசனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,’ மீட்பு பணியை குறை கூறுவது அதிர்ச்சியாக உள்ளது. குறை சொல்வதால் பணி செய்து கொண்டிருப்பவரகளின் மனம் சோர்ந்து போகும். மாற்று யோசனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். தமிழக அரசு உள்ளப் பூர்வமாக அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது’ என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close