சுர்ஜித் உடல் நல்லடக்கம்!

  அனிதா   | Last Modified : 29 Oct, 2019 08:33 am
surjith-s-body-is-burial

ஆழ்துளை கிணற்றில் தவிறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் குழந்தை சுர்ஜித்  ஆழ்துறை கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்கும் பணி தொடர்ந்து 4 நாட்களாக நீடித்து வந்த நிலையில், குழந்தை சுர்ஜித் இறந்த நிலையில் இன்று அதிகாலை மீட்கப்பட்டான். அவனது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் பாத்திமாபுதூர் கல்லறையில் குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close