சுஜித்தின் மரணம் வேதனை அளிக்கிறது: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் 

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2019 02:57 pm
sujith-s-death-is-painful-actor-rajinikanth

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் குடும்பத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் ரஜினிகாந்த் பதிவிட்ட இரங்கல் செய்தியில்,  ‘சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது; அந்த குழந்தையின் ஆன்மா சாந்தியடையட்டும். சுஜித்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close