கனமழை: 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

  அனிதா   | Last Modified : 30 Oct, 2019 09:09 am
heavy-rain-school-holiday

தமிழகத்தில் கனமழை காரணமாக 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை குறித்து தாமதமாக அறிவிக்கப்பட்டதால், பள்ளி மாணவர்கள் பாதி வழியில் சிக்கி தவிப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

ஏற்கனவே மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close