அவசர சிகிச்சைப் பிரிவு கட்டுமானத்திற்கு ரூ. 65 கோடி ஒதுக்கீடு!

  அனிதா   | Last Modified : 30 Oct, 2019 01:58 pm
rs-65-crores-allocated-for-emergency-ward

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டுமானத்திற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. மேலும், ரூ.65 கோடி மதிப்பீட்டில் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close