கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை 

  Newstm Desk   | Last Modified : 30 Oct, 2019 03:52 pm
flood-warning-for-kosasthala-river

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையிலிருந்து உபரி நீர் 620 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களான பள்ளிப்பட்டு, திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கொசஸ்தலை ஆற்றில் அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயருவதற்கு வாய்ப்புள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close