அணைகள், ஏரிகளை கண்காணிக்க உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 30 Oct, 2019 05:05 pm
orders-to-monitor-dams-and-lakes

தமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளை கண்காணிக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரிகள் நிரம்ப தொடங்கியுள்ளன. இந்த நிலையில், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட செயற் பொறியாளர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close