5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: வழிமுறைகள் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 30 Oct, 2019 10:10 pm
5th-and-8th-class-general-exams-instructions-release

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதில்,  ‘5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் இருந்து ஒரு கி.மீ.,க்குள் தேர்வு மையம் அமைக்க வேண்டும். 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீ.,க்குள் தேர்வு மையம் அமைக்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் சென்றுவர ஏதுவாக போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும். வினாத்தாள், விடைக்குறிப்பு பணிகளை குறுவள மைய அளவிலேயே மேற்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2020 ஏப்ரலில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close