மருத்துவர்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு 

  Newstm Desk   | Last Modified : 30 Oct, 2019 10:17 pm
notice-that-doctors-continue-to-struggle

நாளை பணிக்கு திரும்பாவிடில் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்திருந்த நிலையில், எங்கள் போராட்டம் தொடரும் என்று அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை அறிவித்துள்ளது. மருத்துவர்களின் போராட்டத்தை மக்களுக்கு எதிரான போராட்டமாக பார்க்க வேண்டாம் என்றும் கூட்டமைப்பு விளக்கமளித்துள்ளது.

ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்பக் கோரி மருத்துவர்கள் 6ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close