‘மழைநீரை முழுமையாக சேமிக்க நடவடிக்கை’ 

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2019 09:17 pm
save-rainwater-fully-measure

பருவமழையின் போது கிடைக்கும் மழைநீரை முழுமையாக சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை குடிநீர் ஏரிகளுக்கான பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக இதுவரை 2.5 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்தால் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரியில் 8.5 டிஎம்சி நீரை சேமிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close