நாகை 2 தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2019 09:51 pm
holidays-for-schools-tomorrow-in-nagai-2-taluk

நாகை, திருமருகல் தாலுகாவிற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close