மேட்டூர் அணையின் நிலவரம்

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2019 09:45 am
mettur-dam-situation

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8,000 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 7,900 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.470 டிஎம்சியாகவும் உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close