குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி 

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2019 10:43 am
permission-to-bathe-at-courtallam-main-falls

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நான்கு நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நீர்வரத்து குறைந்ததை அடுத்து  மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close