kolors உடல் எடை குறைப்பு நிறுவனத்தில் ஐ.டி. ரெய்டு

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2019 12:03 pm
kolors-body-weight-reduction-company-raid

உடல் எடை குறைப்பு, அழகு மேம்பாடு செய்யும் kolors நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. 

வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்களிலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில்  சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close