திருச்சியில் மீண்டும் கொள்ளை சம்பவம்

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2019 12:14 pm
loot-again-in-trichy

திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல் ஆளை வளாகத்தில் உள்ள பெல் தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து எஸ்.பி.விசாரணை மேற்கொண்டு வருகின்றார். ஏற்கெனவே பஞ்சாப் நேஷனல் அங்கி, லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு ஒய்ந்த நிலையில்  திருச்சியில் மீண்டும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close