பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!

  அனிதா   | Last Modified : 02 Nov, 2019 12:14 pm
the-chief-minister-laid-the-foundation-stone-for-the-railway-bridge

சென்னை அருகே உள்ள பெருங்களத்தூரில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான பணியை முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

சென்னை, பெருங்களத்தூரில் தாம்பரம்- வண்டலூர் ரயில் நிலையங்களுக்கிடையே ரூ.206.8 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியிருந்தது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் ரயில்வே மேம்பால கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close