கடல் சார்ந்த தகவல்கள் அளிப்பதில் இந்தியா முதலிடம்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2019 01:13 pm
india-tops-the-list-of-maritime-data-union-minister-harshavardhan

வானிலை, கடல் சார்ந்த தகவல்களை அளிப்பதில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன என்று, சென்னையில் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவன 25ஆம் ஆண்டு விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசினார்.

மேலும், ‘கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் கடல்சார் தொழில்நுட்ப கழகத்தின் பங்கு மகத்தானது. உலகிலேயே சுனாமி மற்றும் பேரிடர் எச்சரிக்கை அளிக்கும் நவீன தொழில்நுட்பங்களை இந்தியா கொண்டுள்ளது’ என்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close