இடிதாக்கியதில் 4 பேர் காயம்

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2019 01:44 pm
4-people-injured-in-thunderstorms

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மேலவல்லம், விநாயகபுரம் ஆகிய பகுதிகளில் இடி தாக்கியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த சுந்தரமூர்த்தி, எழிலரசி, நிஷாந்தி உள்ளிட்ட 4 பேர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இடிதாக்கியதில் 4 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close